உந்தன் நண்பராய்

 

 

உந்தன் நண்பராய்

உந்தன் அன்பராய்

உந்தன் ஆருயிராய்

உந்தன் நேசராய்

 

                உனக்கும் எனக்கும் இயேசுவே

                எனக்கும் உனக்கும் இயேசுவே

                எல்லாமே இயேசுவே

 

படகு அலை மோதி

பயணம் சிதைகையில்

பாதுகாப்பபவர் இயேசுவே - உனக்கும்

 

பாதை திசைமாறி

பாடு படும் போது

பரிவாய் வருபவர் இயேசுவே - உனக்கும்

 

வியாதியினால் மிகும்

வியாகுலம் வந்தாலும்

வியாதி நீக்குவார் இயேசுவே - உனக்கும்